Surprise Me!

KamalHaasan உருக்கமான பேச்சு...மீத வாழ்க்கை மக்களுக்காக மட்டுமே | Oneindia Tamil

2021-03-30 899 Dailymotion

மக்கள் நீதி மய்யம் தமிழக மக்களை செழுமை கோட்டை நோக்கி நகர்த்தும் என்று கமல்ஹாசன் பேசினார். மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை தியாகராயநகர் தொகுதியில் போட்டியிடும் பழ.கருப்பையாவுக்கு ஆதரவாக வடபழனி முருகன் கோவில் முன்பு கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார்.

kamal haasan election campaign 2021

#KamalHaasan
#TNElection2021

Buy Now on CodeCanyon